TNASSEMBLYநம்ம தொகுதி · மதுராந்தகம்
தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் உருவப்படம்திரு. ஜோசப் விஜய்(மாண்புமிகு தமிழக முதல்வர்)
தமிழ் / English namesமக்கள் உதவி ↗

செங்கல்பட்டு மாவட்டம் · காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி

மதுராந்தகம்

ஒரு தொகுதி.
அறிந்துகொள்ள ஆயிரம் தகவல்கள்.

தேர்தல் பதிவுகள் முதல் அன்றாட அரசு சேவைகள் வரை —
தொகுதித் தகவல் மற்றும் சேவைத் தளம்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய் — அரசின் அதிகாரப்பூர்வப் படம்
திரு சி. ஜோசப் விஜய்தமிழ்நாடு முதலமைச்சர்தமிழ்நாடு அரசு · அதிகாரப்பூர்வ உருவப்படம்

இடைத்தேர்தல் 2026

தகவல் பதிவு: ECI / PIB · 07.09.2026
வாக்குப்பதிவு06 அக்டோபர் 2026
வாக்கு எண்ணிக்கை09 அக்டோபர் 2026
தேர்தல் விவரங்கள் ↗
பள்ளி / கல்லூரியைத் தேட ↗அரசு அலுவலகத் தொடர்புகள் ↗முந்தைய தேர்தல் முடிவுகள் ↗ஊரின் சிறப்பிடங்கள் ↗

நம்ம ஊர் · ஒரு சிறுகுறிப்பு

ஏரியும் மரபும் இணையும் மதுராந்தகம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குள் வரும் சட்டமன்றத் தொகுதி. ஏரி, ஏரிகாத்த ராமர் கோவில் மற்றும் வேளாண்மை சார்ந்த வாழ்வாதாரம் இந்தப் பகுதியின் முக்கிய அடையாளங்கள்.

தொகுதியின் புவியியல், பொதுச் சேவைகள், வரலாற்றுப் பதிவுகளை இங்கு அறிந்துகொள்ளலாம்.

ஊரின் சிறப்புகளை அறிக ↗
மதுராந்தகம் ஏரியின் காட்சி
மதுராந்தகம் ஏரி · செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம்

KNOW YOUR CONSTITUENCY

தொகுதி ஒரு பார்வையில்

முழு விவரம் ↗
சட்டமன்றத் தொகுதி எண்035தனித் தொகுதி · SC
மாவட்டம்செங்கல்பட்டுதமிழ்நாடு
மக்களவைத் தொகுதிகாஞ்சிபுரம்SC ஒதுக்கீடு
மக்கள் அணுகல்இலவசம்பொதுத் தகவல் மற்றும் வழிகாட்டுதல்
தகவல் பதிவு: மாவட்ட தேர்தல் துறை

EXPLORE MADURANTHAGAM

உங்கள் தொகுதி, பல கோணங்களில்

மக்கள் & புவியியல்

மக்கள் தொகை & எல்லைகள்

நகராட்சி, வட்டம், சட்டமன்றத் தொகுதி — தனித்தனி புள்ளிவிவரங்கள்.

தகவல் பதிவு: மதுராந்தகம் நகராட்சி
ஊரின் அடையாளங்கள்

ஏரி, மரபு & இயற்கை

மதுராந்தகம் ஏரி, ஏரிகாத்த ராமர் கோயில் மற்றும் அருகிலுள்ள வேடந்தாங்கல்.

தகவல் பதிவு: மதுராந்தகம் ஊர் வரலாற்றுத் தொகுப்பு
வளர்ச்சி

கல்வி & வேலைவாய்ப்பு

உள்ளூர் கல்வி நிறுவனங்கள், வேளாண்மை மற்றும் தொழில் தொடர்புகள்.

தகவல் பதிவு: Sri Malolan College · நிறுவன இணையதளம்

முக்கிய செய்திகள்

செய்திகளை வாசிக்க

SABHAONE · MADURANTAKAM

உங்கள் கோரிக்கை.
அடுத்த படி, இங்கே.

தொகுதித் தகவலை அறியுங்கள். குறையைத் தெளிவாக எழுதுங்கள். SabhaOne WhatsApp உதவியை அணுகுங்கள்.

SABHAONE FOR OFFICES

ஒரே இடத்தில் அலுவலகப் பணிகள்

மனுக்கள், பொறுப்பாளர்கள், அடுத்த நடவடிக்கைகள் மற்றும் பொதுத் தகவல் புதுப்பிப்புகள்.

தொகுதிச் சேவை தனியாகவும், மக்கள் பிரதிநிதியின் பதவி நிலை தனியாகவும் பராமரிக்கப்படும்.

K. மரகதம் குமாரவேல் அலுவலகம் — மக்கள் தொடர்பு

விசாரணைகள் மற்றும் தகவல் திருத்தங்களுக்கு மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்.

kmk@tnassembly.com

MLACDS · 2021–2026

தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டங்கள்

202 திட்டப் பதிவுகள் · ₹14,99,88,500

ஐந்து ஆண்டு PDF-களில் உள்ள தொகை. செலவு மற்றும் பணி நிறைவு தனியாக உறுதிப்படுத்தப்படவில்லை.

திட்டங்கள் & பயனடையும் ஊர்கள் ↗

சட்டமன்றத்தில் எழுப்பிய கோரிக்கைகள்

கல்லூரி, புதிய வருவாய் வட்டம், ஏரிகள் சீரமைப்பு உள்ளிட்ட சட்டமன்றக் கோரிக்கைகளை ஆண்டு மற்றும் துறை வாரியாகப் பார்க்கவும்.

கோரிக்கைப் பட்டியலைப் பார்க்க ↗